skip to main |
skip to sidebar
சர்க்கரைகரையாதகாப்பியின்கடைசிஇனிப்பு மடக்குகள்உணர்த்துகின்றனசில வாழ்வியல் நியதிகளையும்,பல சொலப்படாத தத்துவங்களையும்.வழக்கம் போல,அலட்சிய சப்தங்களோடுஉறிந்து குடிக்கிறேன்கடைக்காரனைசபித்துக்கொண்டே...
பொன் நிறத் தாமரை,
ஊஞ்சலாடி,
விஜயாலயன்,
மயிற்பீலி,
உச்சிமலை,
wiki,
மந்த மாருதம்,
பூக்குட்டி,
சமீபத்தில்
Amores perros.
இன்று,
உன்னை பார்த்த பின்
நீ.
நான்
ஒவ்வொருமுறை
பிறக்கும் போதும்
எனக்கிட்டுக் கொண்ட
பெயர்கள் இவை.
மர்மம் மிகுந்த
இயற்கையின்
மௌனத்தை
தியனித்துக்
கொண்டிருக்கிறேன்,
TV சத்ததின்
இரைச்சல்களுக்கும்
இரயில் வண்டியின்
எக்காளங்களுக்கும்
நடுவே..
அந்நொடியிலே
இக்கவிதையையும்
யோசித்தேன்.
ஒரு ஊரில் ஒரு நரி.,அத்தோடு கதை சரி.இதுவே கதை..,கவிதை..,பிறகுஇதன் தலைப்பு.